பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்..!!

திருவள்ளூர்: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது புகார் எழுந்துள்ளது.

The post பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: