அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான் தான்: ராகுல் காந்தி பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது; அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான் தான். 2004ல் அரசியலில் நுழைந்தபோது இதுபோன்று நடக்கும் என நினைத்ததில்லை எனவும் கூறினார்.

The post அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான் தான்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: