லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனிய குழுவினர் 5 பேர் பலி

டமாஸ்கஸ்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுத குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

The post லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனிய குழுவினர் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: