சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
The post சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு..!! appeared first on Dinakaran.