மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை

 

மஞ்சூர், மே 30: நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் அரசு மருத்துவமனை உள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். நோயாளிகள் மட்டுமின்றி, உறவினர்கள், பார்வையாளர்கள் என தினசரி நூற்றுக்கணக்கானோர் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

The post மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: