சாலைக்கு சிறப்பு திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சாலை இல்லாததால் பச்சிளம் குழந்தையின் உடலை 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோர்; தமிழ்நாட்டில் இன்னொரு முறை இந்த அவலம் நடைபெறக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post சாலைக்கு சிறப்பு திட்டம்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: