ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. பைசாபாத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் காலை 10.19 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: