தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு தொகுதியில் தோல்வி..!!

பெங்களூரு: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு தொகுதியில் தோல்வி அடைந்தார். சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

The post தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு தொகுதியில் தோல்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: