கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து நேர்ந்துள்ளது. 3 வாகனங்களின் உதவியுடன் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள்.

The post கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: