புஷ்பா தயாரிப்பு நிறுவனம், இயக்குநரிடம் சோதனை

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர் நிறுவன அலுவலகம், உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. புஷ்பா பட இயக்குநர் சுகுமார் வீட்டிலும் வருமானவரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post புஷ்பா தயாரிப்பு நிறுவனம், இயக்குநரிடம் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: