முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ உதவுவோம்

சென்னை: திருநங்கைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கி செயலாலும் அவர்களை பேணியவர் கலைஞர். அதைத்தான் திருநங்கைகள் தினமாக கொண்டாடுகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ உதவுவோம் appeared first on Dinakaran.

Related Stories: