சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை: சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபால் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …

The post சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: