15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். இங்கு போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பள்ளப்பட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 15 கிலோ புகையிலை பொருட்கள் இருந்த பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அர்ஜூன் சிங்(24), நகுல் சிங்(20) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிய ராம்சிங்கை தேடி வருகின்றனர்.

Related Stories: