துணை ஜனாதிபதிக்கு அழைப்பு

தஞ்சாவூர், மே 28: தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள ” காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை ராஜ்பவனில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ காமராஜ், டாக்டர் எம்.கே இனியன், மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. இன்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Related Stories: