திருவாரூர் நகராட்சி வார்டுகள் வாக்குச்சாவடி மையம்

வார்டு எண் 1: ஏஎம்எஸ். நகர், குருஜி நகர், ஏடிபி நகர், ராமநாதன் நகர், சந்தானம் நகர், விஎஸ்ஆர். நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கே.பி.ஏ நகர், பொன்சுந்தரம் நகர், சாதுசுப்பையா நகர் மற்றும் புதுத்தெரு நாலுகால் மண்டபம்.

புதுத்தெருவில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 2: ஈ.வி.எஸ் நகர், புது தெரு.

வார்டு எண் 3: கொடிக்கால்பாளையம் மேலத்தெரு, பெரியார் தெரு, நடு, தெற்கு, மேல, கீழ மற்றும் வடக்கு கொத்த தெருக்கள்.

வார்டு எண் 4: புதுமனை தெரு, மலயா தெரு, கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு மற்றும் நடுத்தெரு, பள்ளிவாசல் தெரு, ஜெயம் தெரு மற்றும் சாமந்தான் பாளையம் வடக்கு தெரு மற்றும் தெற்கு தெரு

கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி

வார்டு எண் 5: ஹாஸ் நகர், ராமகே கீழ தெரு, வடக்கு தெரு, சன்னதி தெரு, மேல தெரு, தெற்கு தெரு, பிடாரி கோயில் தெரு, கொடிக்கால் தெரு, சூபி நகர் நடுத்தெரு மற்றும் வடக்கு தெரு, எம்.எம்.ஐ நகர், கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு, பர்மா தெரு மற்றும் பனபகுதி நகர்.

 ராமகே ரோடு  நகராட்சி துவக்கப்பள்ளி

வார்டு எண் 6: தாஜ்பிரகாசா தெரு, ஆண்டிதோப்பு, சந்தன மகாராஜா தோட்டம், விருப்பாச்சி நடப்பு தெரு, ஆசாத் நகர், முருகையா நகர், திருவள்ளுவர் தெரு மற்றும் ராமகே ரோடு.

கந்தப்ப மடத் தெரு தனியார்

உயர்நிலை பள்ளி

வார்டு எண் 7: தோப்பு தெரு, கம்பர் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, காகித கார தெரு, தென்றல் நகர், தேவி நகர், சந்துரு நகர், மாருதி நகர், பாலாஜி நகர், நல்லப்பா நகர் மற்றும் அரசன் குளத்தெரு.

கமலாலயம் தென்கரையில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 8: துர்காலயா ரோடு மற்றும் வ.உ.சி தெரு.

கமலாலயம் தென்கரை தனியார்

ஆண்கள் பள்ளி

வார்டு எண் 9: மும்மூர்த்திகள் தெரு, பாவா கோபால்சாமி தெரு, மடவடியார் தெரு, மேலவடம்போக்கி தெரு மற்றும் சம்பந்தமூர்த்தி பிள்ளையார் கோயில் தெரு.

வார்டு எண் 10: வடக்கு மடவிளாகம், கோபுர வாசல், கடைத்தெரு, வடக்கு வீதி, பிடாரி கோயில் சந்து மற்றும் தெரு, நடன வாகன தெரு, சியாமா தெரு, சன்னதி தெரு மற்றும் காணியாளர் தெரு.

நடன வாகன தெருவிலுள்ள உதவி பெறும் தனியார் துவக்கப்பள்ளி

வார்டு எண் 11: வடக்கு வடம்போக்கி தெரு, வாசன் நகர், மருதபாடி, முடுக்கு தெரு மற்றும் சந்து, கந்தப்ப மடத்தெரு, அய்யனார் கோயில் தெரு வடக்கு, காந்திநகர் மற்றும் செங்கழுநீரோடை தெரு.

கந்தப்ப மடத்தெரு தனியார் உயர்நிலைப்பள்ளி

வார்டு எண் 12: தியாகிசத்தியமூர்த்தி தெரு, அங்காளம்மன் கோயில் சன்னதி தெரு மற்றும் சந்து, அய்யனார் கோயில் தெரு தெற்கு, அப்பர் தெரு, துருவாசகர் சன்னதி தெரு, எருத்துகாரத்தெரு, திருவள்ளுவர் நகர் மற்றும் கீழ சன்னதி தெரு.

தெற்கு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 13: தெற்கு வீதி, தெற்கு மடவிளாகம், நவக்கிரக தெரு, மானந்தியார் தெரு, துர்க்கை சன்னதி, கீழவீதி, குமரகோயில் தெரு, வடபாதிமங்கலம் சோமசுந்தரம் தெரு, கீழவடம்போக்கி தெரு மற்றும் குமரன் கோயில் வடக்கு மடவிளாகம்.

வார்டு எண் 14: சுவாமி மடத்தெரு, ஜவுளிக்கார தெரு, கமலாலயம் தென்கரை மற்றும் மேல்கரை, சிவப்பிரகாச மடத்தெரு, வன்மீகபுரம், மேல சீதனகட்டளை, கமலாம்பாள் நகர், கமலாலயம் வடகரை மற்றும் மேல வீதி.

கமலாலயம் தென்கரை தனியார்

மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 15: விளமல் கடைத்தெரு, தியாக பெருமாநல்லூர், ஜெகஜீவன்ராம் தெரு, தஞ்சை சாலை, காமராஜர் தெரு, பன்னீர்செல்வம் தெரு, திலகர் 1, 2வது தெரு, ரயில்வே காலனி கீழ்புரம் மற்றும் ரயில்வே காம்பவுன்ட், அய்யனார் குளம் கீழ்கரை, வன்மீகநாதன் கட்டளை, புகையிலைத் தோட்டம்.

தாலுகா அலுவலகம் எதிரில்

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக கட்டிடம்

வார்டு எண் 16: முக்தி விநாயகர் கோயில் தெரு, முக்தி விநாயகர் கோயில் தென்கரை, பெருமாள் கோயில் சன்னதி தெரு, மேல மடவிளாகம், தெற்கு மடவிளாகம் மற்றும் மேலவீதி, காட்டுக்கார தெரு (மேற்கு), சபாபதி தெரு.

மடப்புரம் சபாபதி உயர்நிலை பள்ளி

வார்டு எண் 17: கண்ணார தெரு, நெட்டி வேலைக்கார தெரு, மடப்புரம் பாட்டை, சித்தி விநாயகர் கோயில் தெரு, பஜனை மட தெரு, எல்லைக்கல் தெரு, பெருமாள் கீழ வீதி. வடக்கு வீதி, வடக்கு மடவிளாகம், முடுக்குத்தெரு.

வார்டு எண் 18: காரைக்காட்டு தெரு, திருமஞ்சன வீதி, நகரமடசந்து, போலீஸ் காலனி, முனிசிபல் பேட்டை, ஆறுமுக தோட்டம், சூரியன் குளம் வடகரை, தென்கரை.

காரைக்காட்டு தெரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 19: காட்டுக்காரத்தெரு கிழக்கு, சிவம் நகர், பனகல் ரோடு, குழுந்தான்குளம் தென்கரை மற்றும் கீழ்க்கரை.

வார்டு எண் 20: அழகிரி தெரு, சீராதோப்பு மற்றும் பேபி டாக்கீஸ் ரோடு.

காரைக்காட்டு தெரு தனியார் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 21: முன்னாள் ராணுவத்தினர் நகர், மருதபட்டினம் ரோடு, நேதாஜி ரோடு, நெய்விளக்கு தோப்பு.

காரைக்காட்டு தெரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 22: தர்ம கோயில் தெரு, வசம்போடை தெரு, தோட்டத்து தெரு, தியாகி சின்னசாமி தெரு, மருதபட்டினம் தெற்கு மற்றும் கீழத்தெரு, தியாகி சாரங்கபாணி தெரு, அண்ணா சதுக்கம் மற்றும் எடத்தெரு.

தர்மகோயில் தெரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

வார்டு எண் 23: நாகை சாலை, ஆறுமுகம் நகர், வ.உ.சி நகர், செங்கம் மேட்டுத்தெரு, சக்தி நகர், சீனிவாசபுரம், கட்டளை தோப்பு, ஆலடி மாரியம்மன் கோயில் தெரு மற்றும் கிடாரங்கொண்டான் அண்ணாநகர்.

திருவிக அரசு கல்லூரி

வார்டு எண் 24: ஆசாத் ரோடு, வண்டிக்காரர் தெரு, கொடிக்கால் தெரு, தியாகராஜபுரம் தெரு மற்றும் மாரியம்மன் கோயில் தெரு. வாக்குச்சாவடி மையம் பழைய நாகை சாலை தனியார் நடுநிலைப்பள்ளி.

பழைய நாகை சாலை தனியார்

நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 25: தஞ்சை சாலை, வடபாதிமங்கலம் ராமலிங்கம் ரோடு, எல்லையம்மன் கோயில் சன்னதி, கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, ஜின்னா தெரு, அண்ணா சாலை, சின்ன பள்ளிவாசல் தெரு மற்றும் புள்ளத்தெரு.

அலிவலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 26: பெரிய மில் தெரு, சுப்பிரமணியசாமி தோட்டம் மற்றும் ஆறுமுகம் தெரு.

ஐ.பிகோயில் தெரு. நகராட்சி

துவக்கப்பள்ளி

வார்டு எண் 27: ஐ.பி. கோயில் வடக்கு தெரு, தெற்கு தெரு, மேலத் தெரு, நடுத்தெரு, ஆத்தாகுளம் மற்றும் உபசந் மற்றும் கே.டி.ஆர் எஸ்டேட்.

ஐ.பி கோயில் தெற்கு தெரு, தனியார் நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 28: பைபாஸ் ரோடு, காந்தி சாலை, பாரதி தெரு, நார்சிங்கம்பேட்டை, ஐபி கோவில் சன்னதி, வாழவாய்க்கால், காந்தி சாலை உபசந்து மற்றும் மதுரா நகர்.

ஐ.பி கோயில் சன்னதி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 29: செல்வம் தெரு, அலிவலம் ரோடு, பெரியார் தெரு, மேட்டுப்பாளையம் மற்றும் சிவன் கோயில் தெரு.

அலிவலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி

வார்டு எண் 30: கிடாரங்கொண்டான் ரயிலடி தெரு, தெற்கு தெரு, கட்டபொம்மன் கோயில் தெரு, நடுத்தெரு, அரசினர் காலனி, கீழத்தெரு, பெரியார் தெரு, சந்திரகுளம், காமராஜர் தெரு, பொட்டாரக்குடி மற்றும் சந்தன கொல்லை.

Related Stories: