16 வயது சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

கொடைக்கானல், மார்ச் 24:கொடைக்கானல் வடகவுஞ்சி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பன் மகன் முருகன்(25). இவர் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி ஆறு மாத கர்ப்பமானார். இது குறித்து நேற்று சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரை அடுத்து கொடைக்கானல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் முருகனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார்.

Related Stories:

More
>