மாணவிகளுக்கு பயிற்சி

சின்னமனூர், ஏப். 19: சின்னமனூர் அருகே மேகமலை உயிரினச் சரணாலயத்தில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் பயிற்சி பெற்றனர். சின்னமனூர் வனச்சரக அலுவலர் கர்ணன் தலைமையில், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், வன உயிரினச் சரணாலயத்தின் நெறிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. தேனி வனத்துறை மற்றும் மேகமலை வன உயிரின சரணாலயத்தின் திட்டங்கள், வனவிலங்குகள் இடப்பெயர்ச்சி, வழித்தடம், தனியார் காடு வளர்ப்பு திட்டம் குறித்து பயிற்சி பெற்றனர்.

Related Stories:

More
>