தமிழகம் நெல்லையில் பிளம்பர் கொலை – ஒருவர் கைது Jul 13, 2026 நெல் ரஞ்சன் அவுடியப்பன் நெல்லை: நெல்லையில் நேற்று தேநீர் கடைக்கு சென்ற பிளம்பர் ஆவுடையப்பனை வழிமறித்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். ஆவுடையப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது: முதலமைச்சர் விஜய் இரங்கல்
சாகித்ய விருது பெற்ற பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்: முதலமைச்சர் விஜய் இரங்கல்
பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் விபரீதம்; ராட்சத இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம்