தமிழகம் குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து Jun 16, 2026 சின்னமுத்தம் துறைமுகம் குமாரி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விசைப்படகில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.
சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு மாற்றுதிறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கண்டனம்!
ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்