ஆளுநர் உரையில் எந்த திட்டமும் இல்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

 

சென்னை: ஆளுநர் உரையில் எந்த திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட வெள்ளை அறிக்கைதான் ஆளுநர் உரையிலும் இருந்தது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போதைப்பொருள் விற்பனை முன்பைவிட அதிகரித்துள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது

Related Stories: