தமிழகம் மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்: ஆளுநர் அர்லேகர்! Jun 18, 2026 தமிழ்நாடு அரசு மேக்கேதாடு அணை கவர்னர் ஆர்லெகர் சென்னை கர்நாடகா அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார். கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உபரி நீரை மட்டுமே வழங்கி வருகிறது.
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்