தமிழகம் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது! Jun 18, 2026 வணிக மறுஆய்வுக் குழு சென்னை விமர்சனம் குழு மறுஆய்வுக் குழு சென்னை: சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யும் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு மாற்றுதிறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கண்டனம்!
ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் உள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
“ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” – ஆளுநரின் அழுத்தத்திற்கு பணிந்த விஜய் அரசு.!
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும்.!!! தவெக அரசு எழுதி தந்ததை அப்படியே வரி மாறாமல் வாசித்த ஆளுநர்