அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு

மதுரை: அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரூ.10,000 தொகையையும், ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: