அதிமுகவில் பிளவு இல்லை , கருத்து வேறுபாடுதான் உள்ளது: எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு வேலுமணி தரப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் ‘நாங்கள் இதுவரை அமைச்சர் பதவி கேட்டதாக எங்கள் தரப்பிலோ, தவெக தரப்பிலோ கூறவில்லை. அதிமுகவில் பிளவு இல்லை , கருத்து வேறுபாடுதான் உள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ எனவும் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: