அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சருக்காக நடை சாத்துவதில் தாமதம் என புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: