தமிழகம் சிவகங்கை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் May 21, 2026 தஸ்மக் கடை சிவகங்கை Tasmak வலநாடு மானாமதுரை மதுரை ராமநாதபுரம் வலநாடு தள்ளுபடி சிவகங்கை: மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் வளநாடு விலக்கு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோயில் திருவிழா – 100 கிடாக்கள், 150 சேவல்களை பலியிட்டு போடப்பட்ட கறிவிருந்து.!!
மீண்டும் மீண்டுமா.! வாக்குறுதியை காற்றில் பறக்க விடும் விஜய் அரசு.. மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ஆம் இடம்…