திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

திருத்தணி: திருத்தணி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை. புதூர் பகுதியில் இரவு வீட்டில தனியாக இருந்த மூதாட்டி சுகுணா(65) என்பவரை முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்மல் தாக்கி 8 சவரன் நகை, 1 கிலோ வெளிப்பொருள்களை திருடிச் சென்றனர்.

Related Stories: