தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: