19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கபடவில்லை. நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை

Related Stories: