சென்னை: தமிழக அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே இடம்பெறலாம் என்பதால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் எஞ்சிய 2 இடங்கள் விசிக, ஐயுஎம்எல்-க்கு ஒதுக்கப்படும் என்பதால் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் நிராசையானதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
