சென்னை: அதிமுகவின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது என முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் தன்னை புறக்கணித்ததகவும் தனக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை அதனால் அதிமுகவில் இருந்து தான் விலகியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அனைவரையும் எடப்பாடி புறக்கணித்தார், இன்று மக்கள் அவரை புறக்கணித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
