தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி, அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

Related Stories: