வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு

சென்னை: மட்பாண்டத் தொழிலாளர்கள், தனிநபர்கள் வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்படும்.

Related Stories: