புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம்: நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப் போவதற்கு பேரம் பேசுவதுதான் காரணம். ஒற்றுமையின்மையால் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்வியடைந்துவிட்டது என நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Stories: