சொல்லிட்டாங்க…

* முதலில் கொரோனா, பின்னர் போர்கள், இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் உலகின் பெரும் பகுதியினர் வறுமையை நோக்கி செல்வார்கள். பிரதமர் மோடி.

* மோடி அரசின் கல்விச் சூழல் அமைப்பு, மூன்றாம்தர, கல்வித்தகுதியற்ற சராசரி நபர்களால் நிரப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories: