* மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுவதாக சொல்லப்படும் தவெக அரசு, தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
* அதிமுகவுக்கு இபிஎஸ்தான் பொதுச்செயலாளர். எம்எல்ஏ பதவி வீணாகும் என்பதால் தான் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். அதிமுக எம்எல்ஏ கே.சி.வீரமணி
