ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் 52-வது போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
- ஐபிஎல் 2026
- ராஜஸ்தான் அணி
- குஜராத்
- ராஜஸ்தான்
- குஜராத் அணி
- ஐபிஎல்
- சவாய் மஞ்சிங் ஸ்டேடியம்
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
