ஐதராபாத்: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது.
