பெரம்பலூர் மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பெரம்பலூர்,பிப்.25: அரியலூர் மாவட்டம் கீழப் பழுவூர் போலீஸ் இன்ஸ் பெக்டராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஸ்வ ரன். இவர் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்த ரவின்பரில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ் பெக்டராக நியமிக்கப்பட் டுள்ளார். இதனைத் தொட ர்ந்து வெங்கடேஸ்வரன் நேற்று பெரம்பலூர் மாவ ட்ட எஸ்பி அலுவலகத்தில் ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ் பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரனின் சொ ந்த ஊர் பெரம்பலூர் மாவ ட்டம், அன்னமங்கலம் கிரா மமாகும். பெரம்பலூர் மாவட்ட ஸ்பெ ஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வந்த வனிதா தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்க ப்பட்டுள்ளார்.

Related Stories:

>