ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே 2வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.

Related Stories: