ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியோ: ஜப்பான்-இவாதே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவானது. ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: