லால்குடி: நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லால்குடி தொகுதியில் பரப்புரை செய்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்