திருப்பூர் அருகே தவெக தலைவர் விஜயை பார்க்க காத்திருந்தவர்களில் 10 பேர் மயக்கம்

 

திருப்பூர்: திருப்பூர் அருகே தவெக தலைவர் விஜயை பார்க்க காத்திருந்தவர்களில் 10 பேர் மயக்கம் அடைந்தனர். பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் காலை முதல் காத்திருந்த 10 பேர் மயக்கம்; பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: