தமிழகம் ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து Apr 14, 2026 புதிய ஆண்டு சென்னை ஆண்டு ஆளுநர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ் சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து: தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் பெருகிட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
அவசரமான தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும்: மிரட்டல் அல்ல… எச்சரிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டு வழிபாடு: டிராக்டரில் உழவு செய்து வழிபட்ட விவசாயிகள்
நாட்டார்மங்கலத்தில் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்: ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்; சிறுபான்மையினரை பாதுகாக்க சிறப்பு சட்டம்: விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு: ஏஜென்சிகளை பொதுமக்கள் முற்றுகை
” உங்களால கிடைச்ச வீடு..” ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் உரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன் என்றவர் அண்ணல் அம்பேத்கர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்