ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி..!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சுயாஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories: