லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!

 

ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. லக்னோவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் லக்னோ அணி களமிறங்க உள்ளது.

 

Related Stories: