ராயபுரம் தொகுதி திமுகவின் கோட்டை என்பதை உறுதி செய்ய வேண்டும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: ராயபுரம் தொகுதி திமுகவின் கோட்டை என்பதை உறுதி செய்ய வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவ மக்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏதேனும் செய்தாரா? மீனவர் நலன்கருதி திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. என்று கூறினார்.

Related Stories: