இந்தியா சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 மாநிலங்களில் காலை 11 மணி நிலவரம்! Apr 09, 2026 சட்டசபை கேரளா புதுச்சேரி அசாம் சட்டமன்றத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி கேரளத்தில் 33.29% புதுச்சேரியில் 37.06% அசாமில் 38.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 டன் LPG உடன் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது Green Asha கப்பல்!
‘வெளியே போங்க’ என மம்தா கட்சியினரை விரட்டிய தலைமை தேர்தல் ஆணையர்: சந்திப்பு கூட்டத்தில் அடாவடி சம்பவம்
5.25 சதவீதமாக நீடிப்பு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கடந்த 11 ஆண்டுகளில் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன: அமித் ஷா தகவல்