ஈரானுக்கு ஆயுதங்கள் விற்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

 

ஈரான்: ஈரானுக்கு ஆயுதங்கள் விற்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே டிரம்ப் புதிய மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானுக்கு ஆயுதங்கள் விற்கும் எந்த நாட்டுக்கும் 50% வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

Related Stories: