அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட முக்கிய பங்காற்றியதாக தெரிவித்து பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் மேலும் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுவதாக கூறி சவுதி அரேபியா, ஓமன், குவைத், கத்தார், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, மலேசியா, எகிப்து, நியூசீலாந்து, உக்ரைன், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டது.
